சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை

Added : ஜன 14, 2019
Advertisement

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் மேட்டுவலவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தனசேகரன்,37. இவரது மனைவி ஜெயந்தி, 31. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தனசேகரனுக்கு குடி பழக்கம் உள்ளதால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடப்பதுண்டு. கடந்த, 11ல், இரவு முதல் ஜெயந்தி காணவில்லை என, கூறப்படுகிறது. சந்தேகமடைந்த உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டில் இருந்த மற்றொரு அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஜெயந்தி தூக்கிட்டு இறந்து கிடந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X