வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை : சிக்கிமில் துவக்கம்| Dinamalar

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை : சிக்கிமில் துவக்கம்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிக்கிம், அரசு வேலை, முதல்வர் பவன் சாம்லிங்

காங்டாக் : சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.

காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.. கடந்த ஆண்டின் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடரில் இத்திட்டத்தை அறிவித்த சிக்கிம் அரசு இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravisankar K - chennai,இந்தியா
14-ஜன-201913:38:03 IST Report Abuse
ravisankar K சுந்தரம் சார் , ஒவ்வொரு துறைக்கும் வல்லுநர்கள் உண்டு. பல வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள் உண்டு . முடிவு செய்ய வேண்டியவர்கள் அவர்கள்தான் . இந்த கருத்தை வலியுறுத்தி நீங்கள் வாதம் செய்தால் அது ஏற்கத்தக்கதே . உங்கள் பதில்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு. நீங்களே எதையும் அனுமானமாக முடிவு செய்யாதீர்கள் . தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு உங்கள் பதில் நல்ல உதாரணம் . மேற்கொண்டு இதை பற்றி நான் வாதம் செய்யவில்லை . உங்கள் பதில்களுக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜன-201913:20:57 IST Report Abuse
Srinivasan Kannaiya குதிரைக்கு கொள்ளு காட்டுகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜன-201912:53:59 IST Report Abuse
Pasupathi Subbian இங்கே கூட வேலை கொடுக்கிறோம் ஆனால் அரசியலில். தமிழகத்தை பொறுத்தமட்டில் வீட்டுக்கு ஒருவர் அரசியல்வாதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X