பொது செய்தி

இந்தியா

மகரசங்கராந்தி : பக்தர்கள் புனித நீராடல்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : மகரசங்கராந்தியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நதிகளில் மக்கள் புனிதநீராடி வருகின்றனர். உ.பி., பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், வாரணாசி கங்கை நதி, கங்கா சாகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே புனிதநீராடி வருகின்றனர். கோரக்பூர் கோரக்நாத் ஆலயத்தில் மகரசங்கராந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜன-201913:49:27 IST Report Abuse
Bhaskaran புனித நீராடல் பாரத மக்களின் உணர்வுகளில் கலந்தது நான் ரிஷிகேஷில் கங்கையில் அமிழ்ந்து நீராடும்போது கிடைத்த அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது ஹிந்துவாக பிறந்த அனைவரும் இந்த அனுபவத்தை பெறவேண்டும் அனைத்து புண்ணிய நதிகளிலும் புஷ்கரவிழா நடத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X