பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு பிரிவு, சீருடை காவலர்கள், காவலர், தலைமை காவலர், ஆயுதப் படைகளைச் சேர்ந்த 3186 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் காவலர்களுக்கு வரும் பிப்ரவரி 1 முதல் ரூ.400 பதக்கப்படியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜன-201913:45:24 IST Report Abuse
Pasupathi Subbian இந்த வருஷம் விருது கொடுப்பார்கள். அடுத்த வருடம் அவர் மீது ஏதாவது குற்றசாட்டு எழும். இதான் வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X