முதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (1)

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு பிரிவு, சீருடை காவலர்கள், காவலர், தலைமை காவலர், ஆயுதப் படைகளைச் சேர்ந்த 3186 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் காவலர்களுக்கு வரும் பிப்ரவரி 1 முதல் ரூ.400 பதக்கப்படியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X