கோடநாடு விவகாரம் : கோர்ட்டில் மனு

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது, முறையாக விசாரணை நடைபெறாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடநாடு விவகாரம் தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜன-201913:43:29 IST Report Abuse
Pasupathi Subbian வயசாகி மூளை குழம்பி போச்சு. தேவை இல்லாத பிரச்சனையில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொள்வதே இவருக்கு வேலையாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-ஜன-201913:37:50 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எஸ் 100% கரெக்டுங்க நான் தான் சொல்லிண்டே இருக்கேனே தேனை பிளிஞ்சபிறகு கையை நக்கலீங்க ந்தெனடையவவே முழுங்கிருக்கானுக அந்தம்மா அப்போலோலே தள்ளிட்டு சசியின் உதவியால் தான் எல்லாம் எடுத்திருக்காங்க சசிலேந்து எல்லோரும் குற்றவாளிகளேதான்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-ஜன-201913:37:40 IST Report Abuse
D.Ambujavalli பெரியவரின் paathukaappu mika avasiyam iththarunaththil Then koottil kariyai vaiththuvittaar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X