அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அறிவிப்பிற்கு பின் கூட்டணி பேச்சு: ஓபிஎஸ்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள், கோடநாடு கொள்ளை சம்பவம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன.

பொய்யான குற்றச்சாட்டுக்களை அரசு எதிர்கொள்ளும். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோடநாடு சம்பவம் குறித்து ஆதாரம் இருந்தால் போலீசில் புகார் அளிக்கலாம். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக கூட்டணி பேச்சு நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். பா.ஜ., உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜன-201917:40:34 IST Report Abuse
தேச நேசன் திராவிஷக் கட்சிகளோடு சேருவதற்கு பதில் தேர்தலில் நிற்காமலே இருக்கலாம் .இரண்டுமே கூவங்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜன-201917:38:49 IST Report Abuse
ஆரூர் ரங் நேருவின் மகளே வா நிலையான ஆட்சி தா என்ற வசனம்போல குஜராத் மகனே வா குறையற்ற ஆட்சி தா என கோஷம் போடுங்க .ஆனா இந்த அம்மா படம் மட்டும் வேண்டாம் டிநகரனே சின்னம்மா போட்டோவைக் கைவிட்டுட்டான்
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
14-ஜன-201914:53:21 IST Report Abuse
murugu ஒரு வாரத்திற்கு முன்னர் கூட்டணி பற்றி "பிகு "பண்ணிக்கொண்டு இருந்தீர்கள் இன்று நிலைமை தலை கீழ்
Rate this:
Share this comment
Vittal Anand - Chennai,இந்தியா
14-ஜன-201917:25:31 IST Report Abuse
Vittal Anandஇல்லை இல்லை அவர்கள் சுடலையுடன் சேர நினைத்தார்கள். சுடலையின் மறுப்பு வந்தவுடன் அட்டை இங்கே ஒட்டிக்கொண்டு விட்டது. மீண்டும் வந்து விட்டால் பழிவாங்கக்கூடாது என்பதற்காக FEKU வுடன் கூட்டு சேரும் நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X