பதிவு செய்த நாள் :
பிரிவினை ஏற்படுத்துவோரை தீயிட்டு கொளுத்துங்கள்:
உ.பி.,அமைச்சர்

அலிகர் : இந்து - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், தீயிட்டு கொளுத்தப்படுவார்கள் என உ.பி.,யில் அமைச்சர் ஒருவர் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


அலிகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சரும், பா.ஜ., கூட்டணியை சேர்ந்தவருமான ஓ.பி.ராஜ்பார், மத கலவரங்களில் ஏன் எப்போதும் சாமானிய மக்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள். ஏன் தலைவர்கள் உயிரிழப்பதில்லை. பெரிய தலைவர்கள் யாராவது இந்து -யமுஸ்லீம் மதக் கலவரத்தில் உயிரிழந்திருக்கிறார்களா?

மத அடிப்படையில் உங்களை பிரிக்க முயற்சிக்கும்

அரசியல்வாதிகளை தீவைத்து கொளுத்துங்கள். பிறகு அவர்கள் புரிந்து கொண்டு, மற்றவர்களை தீவைத்து கொளுத்துவதை நிறுத்துவார்கள் என்றார்.

பிரிவினை:


அரசியல்வாதிகள் தான் இந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் என்பது போன்று அமைச்சர் ஒருவரே பேசி உள்ளது உ.பி.,யில் ஆளும் பா.ஜ.,அரசுக்கு புதிய

Advertisement

சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பேசிய அவர், வரும் தேர்தலில் எங்களின் சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் 80 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்.
முகல்சாராய் மற்றும்பைசாபாத் ஆகிய பெயர்களை முகலாயர்களுக்கு பிறகு பா.ஜ., மாற்றி உள்ளது. அக்கட்சி தேசிய செய்தியதொடர்பாளர் ஷானாவாஸ் ஹூசைன், மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி, உ.பி., அமைச்சர் மோக்சின் ராஸ் என 3 முஸ்லிம் நபர்களை பா.ஜ., கொண்டுள்ளது. முதலில் அவர்களின் பெயர்களை பா.ஜ., மாற்றட்டும் என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
14-ஜன-201917:42:29 IST Report Abuse

Ab Cdமுதலில் உங்கள் கடசியில் இருந்து களை எடுங்கள்

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
14-ஜன-201917:19:07 IST Report Abuse

பிரபுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது யார் என்றும் பேரை மாத்துறது, ஊரை மாத்துறதெல்லாம் யார் என்பதையும் அமைச்சர் தெளிவாக சொல்லி விட்டார். இதை மத்தவங்க சொன்னா பொங்குவாங்க. அவங்களே சொன்னா?

Rate this:
தலைவா - chennai,இந்தியா
14-ஜன-201921:04:09 IST Report Abuse

தலைவா வலிக்காதது மாதிரியே நடிக்க வேண்டியதுதான். ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201917:02:10 IST Report Abuse

Pugazh V"போகி பண்டிகையான இன்றே..."/ நா. நாடோடி. அந்த உ.பி.மந்திரியை விட இவர் அதிகம் வெறி பிடித்தவர். இப்படி செய்யப் போனால் ஒரு பாஜக தொண்டர் கூட மிஞ்ச மாட்டார். இன மத ஜாதி வெறி பிடித்து வன்முறை தூண்டுவது பாஜக பாஜக பாஜக மட்டுமே என்பதில் மாற்று கருத்து இல்லை

Rate this:
blocked user - blocked,மயோட்
15-ஜன-201904:57:46 IST Report Abuse

blocked userதமிழகத்தில் பல புத்தியில்லாத திருட்டு திராவிடப் பிரிவினைவாதிகள் அதிகம்... தனித்தமிழ் நாடு என்று ஆரம்பித்து பலருக்கு தனி வீடு கூட கூட இல்லாத நிலைக்கு தமிழனை கொண்டுவந்த இயங்காத ஒரு பணக்கார குடும்ப இயக்கம்... அதற்க்கும் வெட்கம் கெட்டுப்போய் சாமரம் வீசும் பலஅடிமைகள்... ஆனால் பேசுவது மட்டும் பெரிய யோகி போல இருக்கும்... ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X