ஈரானில் சரக்கு விமான விபத்து : 10 பேர் பலி?| Dinamalar

ஈரானில் சரக்கு விமான விபத்து : 10 பேர் பலி?

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஈரான், சரக்கு விமானம், விபத்து, மோசமான வானிலை

தெஹ்ரான் : ஈரானில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 10 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரானில் போயிங் 707 ரக கார்கோ சரக்கு விமானம், தெஹ்ரானின் மேற்கு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் சென்ற 10 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X