ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பொங்கல் திருவிழாவுடன் தமிழ் புத்தாண்டு திருநாளையும் கொண்டாட வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஓரி -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201918:13:37 IST Report Abuse
ஓரி குல்லா போட்டு கஞ்சி குடிச்சுட்டு கொண்டாடுவோம்! அண்ணே சொல்லிட்டாரு!
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201917:04:15 IST Report Abuse
நக்கல் பொங்கல் உண்டா?? அப்பா போய்ட்டதுனால ஒரு வருஷம் ஒண்ணும் கிடையாதுன்னு நெனைச்சேன்... ஒ, அது திரை மறைவிலா??
Rate this:
Share this comment
Cancel
venkat -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201917:01:30 IST Report Abuse
venkat அப்படியே கிறிஸ்மஸ் good friday மிலாது நபி ரம்ஜான் மே தினம் கிருஷ்ண ஜெயந்தி ராம நவமி சிவராத்திரி வைகாசி விசாகம் குருநானக் ஜெயந்தி எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லுங்கள் போய் மானாட மயிலாட பாக்க போங்க!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X