பொங்கலுக்கு பிறகும் ரூ.1000 பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு பிறகும் ரூ.1000 பரிசு

Updated : ஜன 14, 2019 | Added : ஜன 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொங்கலுக்கு பிறகும் விடுபட்டவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது 97 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
14-ஜன-201918:54:49 IST Report Abuse
Ray N கார்டு வைத்திருப்பவர்கள் பலரும் பணம் பெற்ற பின்னர் யாரோ ஒருவர் "பொதுநல" வழக்கு போட்டதால் நிறுத்தி விட்டார்கள் (அவர் நீடூழி வாழ வேண்டுமென இறைவனை ப்ராத்திக்கிறோம்) எல்லா கார்டுதார்களும் பல காலமாக பெற்றவர்கள் பெற்று விட்டார்கள் ஒருநாளும் பெறாதவர்களில் சிலர் பெற முடியாமல் போனது அரசு இதை சரி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201917:57:41 IST Report Abuse
Pugazh V தலைவர் படம் பாலக்காட்டில் ரூ.300 தான். தல படம் ரூ.250. கொச்சினில் ரெண்டு படமுமே ரூ.150 தான். இங்கே வாங்க. ரயில் டிக்கெட் போட்டு வந்துட்டு போனாக்கூட ரூ.1000 ஆகாது. பேட்ட சூப்பர். விஜய் சேதுபதி பாஜக தொண்டர்களைப் பிரதிபலிக்கிறார். சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel
Vittal Anand - Chennai,இந்தியா
14-ஜன-201917:14:41 IST Report Abuse
Vittal Anand இந்த பொங்கல் பரிசு வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமாக வரிசெலுத்துவோரிடம் இருந்து பெறப்பட்ட காசியிலிருந்து அளிக்கப்படுகிறது. எனில், அதிகமாக வரிசெலுத்தியோர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒரு புண்ணயவான் தொடுத்த வழக்கின் முடிவில் எந்தப் பொருள்களும் ரேஷன் மூலம் வேண்டாம், வெளிமார்க்கெட்டில் வாங்கிக்கொள்கிறோம் என முடிவெடுத்து அரசுக்கு இழப்பை குறைத்தவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதிஇது. குடிமைப்பொருட்கள் மறுப்பு மட்டுமல்ல, தங்கள் செலுத்திய வரியின் ஒரு பகுதியை திரும்ப பெரும் வாய்ப்பையும் இழந்து நிற்கிறோம்.வழக்கு தொடுத்தவர் நீடு வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X