பொது செய்தி

இந்தியா

பணவீக்கம் 3.8 சதவீதமாக குறைந்தது

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (27)
Advertisement
WPIinflation, Inflation,

புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.

மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நவம்பர் மாதம் 4.64ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. 2017ல் இதே காலக்கட்டத்தில் 3.80 சதவீதமாக இருந்தது.

கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறைந்ததன் எதிரொலியாக டிசம்பரில் பணவீக்கம் குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நவம்பரில் 16.28 சதவீதமாக இருந்த கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் டிசம்பரில் 8.38 சதவீதமாக பாதிக்கு குறைந்துள்ளது.

இதேப்போன்று உணவுப்பொருட்களின் பணவீக்கம் நவம்பரில் 3.31ஆக இருந்தது, நவம்பரில் 0.07 சதவீதமாக குறைந்தது. காய்கறிகளின் பணவீக்கம் 26.98 சதவீதத்திலிருந்து 17.55 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201921:25:56 IST Report Abuse
Pugazh V பணவீக்கம் ஒருபோதும்- ரிபீட்- ஒருபோதும் இரட்டை இவக்கத்தை ( நீங்கள் சொல்கிற 11%) அடைந்ததே இல்லை. அடைய விட மாட்டோம். ரிசர்வ் வங்கி அலர்ட் செய்யப்பட்டு க்ரெடிட் ரேஷியோவை உயர்த்தி கடன்கள் வழங்குவதை தாமதப்படுத்தி எகனாமிகல் பேலன்ஸ் செய்து விடுவார்கள். விடுங்கள்.. விளக்கம் சொல்ல நாலுமணி நேரம் தேவை. எனவே வேண்டாம். உங்கள் ஆளுங்க தான் காரணம்.. போதுமா..ஆளை விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201920:24:49 IST Report Abuse
Pugazh V கடந்த நாலேமுக்கால் வருடங்களில் உங்கள் பாஜக அரசு வாங்கிய கடன் 11.8 பில்லியன் டாலர்கள். (@ வருடத்திற்கு 3.8 பில்லியன் டாலர்கள்) எந்த வலைதளத்தில் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள வும். பாஜக அரசு கடன்களை குறைக்கிறது. மேலும் கடன்களை வாங்க வில்லை என்பதெல்லாம் தான் பொய்யான செய்திகள்.
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
14-ஜன-201919:52:43 IST Report Abuse
Rajavel பணவீக்கம் குறைகிறது என்கிறீர்கள் அப்புறம் ஏன் அரசு ஊழியர்கள் DA உயர்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X