நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்து வழக்கு

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜன-201919:37:36 IST Report Abuse
Pasupathi Subbian அது சரி , இப்படியே காங்கிரஸ் நீதி மன்றத்தில் வழக்குகளை தொடுத்து, அவற்றை நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க ஆரம்பித்தால், சுமார் கோடி கணக்கில் விசாரிக்காமல் நிலுவையில் நிற்கும் வழக்குகளின் கதி என்ன ஆகும், அரசின் நிர்வாகத்தில் இப்படி நீதி மன்றத்தின் கவனம் சென்றால் நீதி பரிபாலனை தேங்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
14-ஜன-201917:51:52 IST Report Abuse
Ramakrishnan Natesan மூன்று மாநிலத்தேர்தலில் வந்த குடைச்சல் அடக்கினாலும் சிபிஐ குடைச்சல் அடங்காது வேரு யாராவது வந்து ரபில் விவகாரத்தை நோண்டினால் பாவம் கவலை அவருக்கு
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
14-ஜன-201919:15:05 IST Report Abuse
Ram SekarRamakrishnan Natesan - BANGALORE ,இந்தியா ரபில் -ல தோண்டறதுக்கும், நோன்டதுக்கும் ஒன்னும் இல்லை. ஓகேவா?? வேணுமின்னா 2G - ல நோண்ட நிறைய இருக்கு, விஞ்ஞான ஊழல் கூட்டம் பண்ணியது நிறைய....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X