பொது செய்தி

இந்தியா

சபரிமலை: மகரஜோதி தரிசனம்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சபரிமலை: மகரஜோதி தரிசனம்

சபரிமலை : சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். பந்தளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவாபரணங்கள், ஐயப்பனிற்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், மகரஜோதி காண்பிக்கப்பட்டது. சன்னிதான வாசலில், சிறப்பு பூஜையை, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.


நேரடி ஒளிபரப்பு


மகரஜோதியை முன்னிட்டு தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜன-201901:46:30 IST Report Abuse
Bhaskaran பல ஆண்டுகளுக்குமுன்பேயே மகரஜோதி கேரளா அரசும் தேவஸ்வம் போர்டும் சேர்ந்து செய்யும் ஏமாற்றுவேலை என்று நிரூபித்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201922:39:19 IST Report Abuse
ஆப்பு ரொம்ப நாளா மகர ஜோதி என்னவோ தெய்வச்செயல்னு கதை உட்டுக்கினு இருந்தாங்க. இப்போ அது பொய்னு நிரூபணம் ஆயிருச்சு. மத்த ஐதீகங்களும் இப்பிடித்தான்னு நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
ஜானகி ஸ்ரீனிவாசன் மனதுக்கு நிறைவான ஜோதி தரிசனம். வீட்டிலேயே எங்களை தரிசிக்க வைத்த தினமலருக்கு மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X