பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்

புதுடில்லி,: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானவரி, பட்ஜெட்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் பதவிக்காலம், மே மாதம் முடிவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் மற்றும் மே

மாதத்தில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், மோடி அரசின் கடைசிபட்ஜெட், வரும், பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. சமீபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பார்லியில் நிறைவேறியது.

இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவினரை கவரும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலானஆண்டு வருமானத்துக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும், என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான, ஆண்டு

Advertisement

வருமானத்துக்கு, வரி கிடையாது. முதல் மூன்று பட்ஜெட்களில், சில வரி சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கடந்த பட்ஜெட்டில், எந்த வரிச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக, 40 ஆயிரம் ரூபாயை, நிரந்தரக் கழிவாக அறிவிக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashwin - chennai,இந்தியா
18-ஜன-201918:00:44 IST Report Abuse

Ashwin5 லட்சமா ? வாய்ப்பே இல்லை ,,, சும்மா 10 , 20 ஆயிரம் கூட்டுவார்களே தவிர , இது பிஜேபி யால் முடியவே முடியாது.

Rate this:
Muradan Muthu - Madurai,இந்தியா
16-ஜன-201916:40:36 IST Report Abuse

Muradan Muthuஇனிமே என்ன பிரயோஜனம்? என்னத்த சொல்ல ... என்னத்த செய்ய ?

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜன-201910:14:58 IST Report Abuse

Natarajan Ramanathanநானும் பென்ஷன் வாங்குபவன்தான். அரசு எண்பது வயதோடு பென்ஷனை நிறுத்த வேண்டும். அதற்குப்பிறகும் பென்ஷன் கொடுப்பது தண்ட செலவுதான்.

Rate this:
karutthu - nainital,இந்தியா
17-ஜன-201912:01:33 IST Report Abuse

karutthuNatarajan Ramanathan - உங்கள் யோசனைப்படி அரசு எண்பது வயதுவரை பென்சன் கொடுக்கலாம் ஏன்கிறீர் ஒருவேளை அவர் இதற்க்கு மேலஉயிருடன் இருந்தால் அவரை கருணைக்கொலை செய்துவிடலாமா ...

Rate this:
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
17-ஜன-201912:53:29 IST Report Abuse

Chandrasekaran Balasubramaniamமுட்டாள் தனமான கருத்து சகோ . உமக்கு சொத்து மற்றும் இதர வருமானம் உள்ளது என்று அர்த்தமாகிறது .அடக்கி வாசிக்கவும் . ...

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X