தி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்

சென்னை: ''உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., வழக்கு தொடுத்து இருக்கிறது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சக்தியற்ற எதிர்க்கட்சிகள், இதை அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவும், அவதுாறு பரப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்கின்றனர். இதன் வாயிலாக,இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் நினைப்பது நடக்காது. அவர்களின் குற்றச்சாட்டை, நாங்கள் எதிர்க்கிறோம்; நியாயம், எங்கள் பக்கம் இருக்கிறது.

தேர்தலில் லாபம் பெற நினைக்கின்றனர்.

தி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்

பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில், தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில்,

Advertisement

ஊடகங்களுக்குத் தான் தெரியப்படுத்துவோம். தொலைக்காட்சிகளில், தவறான கருத்துகள் பரப்பப்படுவது, சட்டப்படி குற்றம். உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., சார்பில், உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஜன-201922:34:57 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மொத்த கதையும் சொல்ல முடியாது. கடைசி வரியை மட்டும் சொல்றேன்.. "வலிக்குதா" னு யானை கிட்டே எறும்பு கேட்டுச்சாம்..

Rate this:
oce - chennai,இந்தியா
15-ஜன-201921:02:05 IST Report Abuse

oceஇனி சின்னம்மா வெளியே விடுதலை ஆகி வந்தாலும் எவரும் அவர் காலில் போய் விழமாட்டார்கள். அவர்கள் பட்டது போதும்.

Rate this:
oce - chennai,இந்தியா
15-ஜன-201920:59:49 IST Report Abuse

oceதினகரன் ஐம்பது ரூபாய் டோக்கன் கொடுத்தால் ஸ்டாலின் நூறு ரூபாய் டோக்கன் கொடுத்து ஜெயித்து காட்டுவார்.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X