அரசியல் செய்தி

தமிழ்நாடு

மான்கொம்பு சண்டை தமிழிசை உற்சாகம்

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை, பொங்கல் விழாவில், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மான்கொம்பு சண்டை போட்டு, தொண்டர்களை கவர்ந்தார்.சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தமிழிசை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடினர். பின், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வாள் சண்டை மற்றும் மான்கொம்பு சண்டையில் பங்கேற்று,
 மான்கொம்பு சண்டை தமிழிசை உற்சாகம்

சென்னை, பொங்கல் விழாவில், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மான்கொம்பு சண்டை போட்டு, தொண்டர்களை கவர்ந்தார்.சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தமிழிசை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடினர். பின், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வாள் சண்டை மற்றும் மான்கொம்பு சண்டையில் பங்கேற்று, தமிழிசை, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.கைலாய இசை வாத்தியம் முழங்க, அனைவரும் மகிழ்ச்சியுடன், பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவிற்கு வந்த அனைவருக்கும், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201920:51:35 IST Report Abuse
K.Sugavanam மான் கரத்தேவா?
Rate this:
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
15-ஜன-201919:57:19 IST Report Abuse
Ayathuray Rajasingam ஆனால் இலங்கையிலோ முல்லைத்தீவுப் பகுதியில் பிள்ளையார் கோவிலில் பாரம்பரியமாக நடந்து வந்த பொங்கல் பண்டிகையை சில புத்த துறவிகள் தடை செய்யும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலே நாச்சிமார் கோவிலடியில் பொங்கல் திருவிழாவன்று ஆவா குழுவினர் பொது மக்களை ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். ஆவா குழுவினரை இலங்கை ராணுவத்தின் ஒரு சிலரே இயக்குவதாகவும் அறியப்படுகிறது. இது யாழ்ப்பாணத்துக்குரிய சாபமாகவே தென்படுகிறது. இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையால் பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. சிங்கள அரசியல்வாதிகள் நேரத்துக்கு ஒரு கதை கதைப்பார்கள். இதனை மோடி கண்டு கொள்ள மாடடாரா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜன-201918:36:40 IST Report Abuse
Lion Drsekar இவரைத் தவிர இவருக்கு யாருமே துணை இல்லை அப்படி இருக்க இவர் தனி ஒரு மனிதராக தமிழகத்தை வலம் வரும் தமிழ்த்தாய் வாழ்க வளமுடன், இவரும் இவரது கணவரும் இலவசமாக டயலாசிஸ் செய்யும் சேவையை யாருமே பாராட்டாதது வருத்தம் அளிக்கிறது, , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X