பொது செய்தி

தமிழ்நாடு

வளர்த்தவர் 'போ' எனக்கூறியதால் கோபமான கிளி கோவிலில் தஞ்சம் : கோவையில் ருசிகர சம்பவம்

Added : ஜன 15, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோவை: பாலும், பழமும் கொடுத்து வளர்த்தவர், 'போ' என்றதால் கோபம் கொண்ட கிளி கோவிலில் தஞ்சம் அடைந்தது. வளர்த்தவர் கெஞ்சி அழைத்த போதும் கிளி வர மறுத்தது. கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் முருகேசன், 48; கிரைண்டர் தொழிலாளி. வீட்டில், கிளி வளர்த்து வந்துள்ளார். வீட்டிற்கு வெள்ளை அடித்ததால், கிளிக்கூண்டை வெளியில் வைத்துள்ளனர். இதனால், கிளி கூச்சல் போட்டுள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X