சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பசுக்களை வெட்டிய கும்பல் மீது தே.பா. சட்டம் பாய்ந்தது

Added : ஜன 15, 2019 | கருத்துகள் (38)
Advertisement
 பசுக்களை வெட்டிய கும்பல் மீது தே.பா. சட்டம் பாய்ந்தது

லக்னோ உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்ஷாகர் மாவட்டம் சியானாவில் வயல்வெளியில் கடந்த 2018- டிசம்பர் மாதம் பசுக்கள் வெட்டப்பட்டு உடல்கள் கிடந்தன. இதைப்பார்த்த ஒரு கும்பல் சிங்ராவதி போலீஸ் நிலையத்தை தாக்கியது. இந்த வன்முறையில் இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங் சுட்டுக்கொல்லப்பட்டனர்.வன்முறை தொடர்பாக 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பசுக்களை வெட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அஷார்கான், நதீம்கான், மெஹ்பூப் அலி ஆகிய 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததன் காரணமாக வன்முறை வெடித்ததாக மாஜிஸ்திரேட்டு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalai Daniel - chennai,இந்தியா
15-ஜன-201914:15:56 IST Report Abuse
Thirumalai Daniel தூத்துக்குடி மக்களை சுட்டவர்கள் மீது இந்த தே.பா பாயுமா ?
Rate this:
Share this comment
மாயவரத்தான் - chennai,இந்தியா
15-ஜன-201915:57:17 IST Report Abuse
மாயவரத்தான் இது திட்டமிட்டு ஏற்படுத்திய வன்முறை,இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோல் மேலும் மேலும் ஏற்படுத்தப் படலாம். எங்கு மாட்டை வைத்து கலவரம் தோன்றினாலும் யார் மீது குறை சொல்வார்கள் ? மோடி அரசு மீதும், rss மீதும் இந்துக்கள் மீதும். இது யாருக்கு நல்லது ? காங்கிரெஸ்க்கு. யாருக்கு மோடியை பிடிக்காது ? தீவிர இஸ்லாமியர்களுக்கு. எனவே இஸ்லாமியர்களை வைத்து இதுபோன்ற சம்பவங்கள் 2019 தேர்தல்வரை திடீர் தீடீர் என்று நடக்கும்....
Rate this:
Share this comment
Cancel
15-ஜன-201914:15:46 IST Report Abuse
 ஸாயிப்ரியா இயற்கையாக இறந்த உடலை உண்பதற்கும் உயிரை துடிக்க கொன்று உண்பதற்கும் வேறுபாடு உள்ளது எந்த ஜீவனாக இருந்தாலும். புத்தரும் வள்ளலாரும், சிபி சக்ரவர்த்தி தோன்றிய பூமியில் எத்தனை மாற்றம். Oh God.
Rate this:
Share this comment
ravisankar K - chennai,இந்தியா
15-ஜன-201915:06:40 IST Report Abuse
ravisankar K......இதுவரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம் ? கேட்டு திருந்தி எழுச்சி பெற்று திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேரிலர்...........இது வள்ளலார் கூறியது . ....
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
15-ஜன-201913:23:41 IST Report Abuse
Sheri மனிதன் தன் சொந்த லாபத்திற்காக பசுவின் மடியில் மெஷின் வைத்து பால் கராக்கிறான். பால் மட்டுமல்ல ரத்தத்தையும் உருஞ்சுகிறான். பசுவின் கண்ணு குட்டிக்கு கிடைப்பது என்னவோ வெறும் தண்ணீர் மற்றும் புண்ணாக்கு மட்டும் தான் என்று அனைவருக்கும் தெரியும். இந்த தர்மத்தை யாரிடம் சென்று முறையிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X