கேரள முதல்வர் பினராயிக்கு லோக்ஆயுக்தா, 'நோட்டீஸ்'

Added : ஜன 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement
கேரள முதல்வர்,பினராயி,லோக்ஆயுக்தா,நோட்டீஸ்

திருவனந்தபுரம்: முதல்வர் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கேரள லோக்ஆயுக்தா விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கேரளாவில், உயர் பதவியில் உள்ளோருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும், லோக்ஆயுக்தா அமைப்பில், ஆர்.எஸ்.சஷிகுமார் என்பவர், புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வர் நிவாரண நிதி, முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக, அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப லோக்ஆயுக்தா நீதிபதி, பியுஷ் குரியகோஸ் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-201910:42:12 IST Report Abuse
ஸாயிப்ரியா ஈகோ முதல்வரின் தன்னிச்சையான போக்கிற்கு முடிவு வந்தால்.... மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜன-201908:19:26 IST Report Abuse
Srinivasan Kannaiya இவரை ஜாமினில் வெளிவரமுடியாதவாறு சிறையில் அடையுங்கள்..
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
16-ஜன-201917:07:46 IST Report Abuse
Srinivasகேரள இந்து மக்கள் ஒன்று திரண்டு இந்த கொடூரனை தன் சொந்த நாடான சீனாவுக்கு அடித்து விரட்டணும்....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
16-ஜன-201907:15:08 IST Report Abuse
sridhar முகம் தொங்கிப்போன படத்தை போட்டிருக்கிறீர்கள். விசாரணை முடிவு தெரிந்துவிட்டது. தெய்வம் நின்று கொல்லும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X