பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர், ஜெ.,க்கு மணிமண்டபம்

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சேலம் : சேலம் அண்ணாபூங்கா வளாகத்தில் ரூ.80 லட்சம் செலவில் 2100 சதுரடியில் அமைக்கப்பட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மணிமண்டபங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஜன-201918:31:13 IST Report Abuse
ரத்தினம் மெரீனாவை கழகங்கள் இடு காடு ஆக்கி விட்டார்கள். இனிமே எல்லா ஊரிலேயுமா??
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
16-ஜன-201915:35:02 IST Report Abuse
metturaan நன்றி ....விசுவாசம்.. இது ஓட்டுக்களை தரும் என்று நம்புவோம்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜன-201915:00:48 IST Report Abuse
A.George Alphonse This AIADMK party government will complete it's term only by constructing Manimandabam and statues for these forgotten leaders and do nothing for the welfare of the people who are elected them into Power in our state at present.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X