எது இலவசம்: கமல் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது இலவசம்: கமல் கேள்வி

Updated : ஜன 16, 2019 | Added : ஜன 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement

பொள்ளாச்சி: கோவை, பொள்ளாச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: இளைய தலைமுறை தான், இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க உள்ளது. இளைஞர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். டில்லியை தவிர்த்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.
மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும். கல்வி, மருத்துவத்தை மட்டும் தான் இலவசமாக வழங்க உள்ளோம். மக்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஊழல் அற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவெடுக்கும்.

கோடநாடு எஸ்டேட் துரோகத்தின் சின்னமாக உள்ளது. அதிகாரிகள் ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-201917:26:45 IST Report Abuse
Bhaskaran கட்சிங்கறது நீங்களும் ஸ்ரீப்ரியாவும் மட்டும் தான்
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
16-ஜன-201919:11:22 IST Report Abuse
கதிரழகன், SSLC: நீ எந்த காலத்துல இருக்க? சிறீ பிரியா துரத்தி அடிச்சுட்டு வேற எவகூடையோ சுத்திகிட்டு இருக்கான்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-201916:23:25 IST Report Abuse
Endrum Indian 1) மையம்??? எப்போ இருந்து மய்யம் மையம் ஆச்சி சொல்லவே இல்லை கமல் ????? 2) கொட நாடு துரோகத்தின் சின்னமாக உள்ளது என்றால் என்ன அர்த்தம் அதில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரோகிகள் என்று கூறுகின்றாயோ கமல்??? 3) ஊழல் அற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து? அப்படின்னா நான் கட்சி ஆரம்பிச்சா தான் உண்டு??? 4 ) மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசம், என் பணத்தை எடுத்து இன்னொருவருக்கு மூன்றாம் மனிதன் கொடுக்கும் போது அது எப்படி இலவசம் ஆகும் சரி தானே.
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
16-ஜன-201916:21:57 IST Report Abuse
metturaan டில்லியை தவிர்த்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. ... சூசகமா கூட்டணி வைக்கப்போறதா சொல்றாரோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X