உ.பி.,யில் 74 தொகுதிகளில் பா.ஜ.,வெற்றி :ஜே.பி நட்டா உறுதி

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (15)
Advertisement
 உ.பி.,யில் பா.ஜ., 74 தொகுதிகளில்,வெற்றி,ஜே.பி நட்டா

லக்னோ: வரும் லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலத்தில் 74 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக உ.பி.,மாநிலத்தி்ன் தேர்தல் பொறுப்பாளராக ஜே.பி., நட்டா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மாநிலத்திற்கு வருகை தந்த அவர் பா.ஜ., தலைவர்களை சந்தித்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உ.பி., மாநிலத்தில் 74 தொகுதிகளில் பா.ஜ.,வெற்றிபெறும் இந்த வெற்றி முன்னர் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளை முறியடிக்கும். கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதனை காட்டிலும் கூடுதலாக வெற்றி பெறுவோம்.என கூறினார்.

பா.ஜ.,தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிய வில்லை என எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு அவர் ,அவர்களது அரசியல் கலாசாரம் கமிஷன், ஊழல் மற்றும் பிரிவினையாக உள்ளது என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-201905:35:34 IST Report Abuse
Mani . V "நாங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் செட் செய்து வைத்துள்ளபடி வரும் லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலத்தில் 74 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்".
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-ஜன-201905:21:09 IST Report Abuse
பிரபு நட்டா அவர்களே நீங்க நோட்டாவை ஜெயித்தாவே அது உங்களுக்கு பெரிய வெற்றிதான்.
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
17-ஜன-201903:25:00 IST Report Abuse
அன்பு பொன்னார் நம்பர் டூ ...நட்டா நோட்டாவுடன் போட்டி என்று தான் ரிசல்ட் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X