Nuns at Forefront of Protests Against Rape-accused Bishop Ordered to Leave Kerala Convent | பிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு நோட்டீஸ்| Dinamalar

பிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு நோட்டீஸ்

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (44)
Advertisement
பிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு நோட்டீஸ்

கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகளுக்கு ஜீசஸ் சபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, கன்னியாஸ்திரியை ,பஞ்சாப் ,ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியார், 13 முறைபாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிராங்கோ மூலக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து விலகினார்.
ஜலந்தரில் உள்ள மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் சபையைச்சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள், பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக கேரளாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகளும் கோட்டயம் , குருவிலாங்கோடு ,கான்வென்ட் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஜலாந்தரில் உள்ள மிஷனிரிஸ் ஆப் ஜீசஸ் அமைப்பு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் நான்கு பேரும் கான்வென்டில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
17-ஜன-201921:02:37 IST Report Abuse
தாமரை கற்பழிக்கும் பாதிரியார்களைக் காட்டிக்கொடுக்கும் கன்னியாஸ்திரீக்களை வெளியேற்றும் மிஷனரிகளை பற்றி நம்மூரு ஊடகங்கள் விவாதம் நடத்துமா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஜன-201918:53:29 IST Report Abuse
Natarajan Ramanathan தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அரசு வழங்கிய இருபது லட்சம் நஷ்ட ஈட்டிலும் பாதிரிகள் 10% (தசம பாகம் என்று தலா இரண்டு லட்சம்) கேட்டது தெரியுமா??
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-201915:34:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த பெண்கள் தாய் மதத்திற்கு திரும்பி , அங்கு நடந்த கொடுமைகளை பரப்புரை செய்யவேண்டும். அதைக்கேட்டு மற்ற பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளட்டும். இதற்கு இந்து அமைப்புகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X