இன்றைய நிகழ்ச்சி:மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

Added : ஜன 17, 2019
Advertisement

கோயில்தெப்பத்திருவிழா: மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, சுவாமி தங்கக்குதிரை, அம்மன் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி.தெப்பத்திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சிம்மாசனம் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 7:00 மணி, சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருதல், வாகனம் தங்கக்குதிரை, இரவு 8:30 மணி.தைப்பூசப் பெருந்திருவிழா: முருகன்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு, காலை 11:30 மணி, யானை வாகனத்தில் புறப்பாடு, மாலை 6:00 மணி.பொங்கல் விழா: கூடலழகர் பெருமாள் எழுந்தருளுதல்: அனுப்பானடி, மதுரை, கருட வாகன சேவை, காலை 10:30 மணி, புஷ்பபல்லக்கு, இரவு 9:00 மணி.பொங்கல் விழா: உச்சினி மாகாளி அம்மன் கோயில், காளியம்மன் கோயில் தெரு, செல்லுார், மதுரை, விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடம்: ஜான்சிராணிபுரம் மெயின் ரோடு, பகல் 1:00 மணி.பக்தி சொற்பொழிவுகீதா யக்ஞம்: கீதா பவனம், கீழவாசல், மதுரை, தலைமை: மீரா, முன்னிலை: சந்திரசேகர், காலை 7:30 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராஜேந்திரன், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுதிருவள்ளுவர் கழகம் ஆண்டு விழா: மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடிவீதி, மதுரை, விருது பெறுபவர்கள்: பேராசிரியர் இரா.மோகன், ப.தி.நாக ராஜன், சொற்பொழிவு: பேராசிரியர் மோகன், மாலை 6:30 மணி.பொங்கல் விழா: டி.டபிள்யு.எ.டி., காலனி 7வது தெரு, மதுரை, கோலப்போட்டி, காலை 9:00 மணி, விளையாட்டுப்போட்டி துவக்கி வைப்பவர்கள் : பொறியாளர்கள் அருணாசலம், ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், காலை 8:00 மணி.ஜம்போ சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, பகல் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி.யோகா, தியானம்யோகா: வேதத்திரி யோகா மையம், 11- நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.யோகா: ஸ்வஸ்தம் யோகா மையம், 9 - ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி, மாலை 5:00 மணி.மானச கிரியா: சீவசித்தர்கள் குருகுலம், ஆனையூர் மெயின் ரோடு, முடக்கத்தான், மதுரை, மாலை 6:30 மணி.யோகா: எக்கோ பார்க், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.விபாசனா தியானம்: கே.கே.பி. கல்யாண மகால், மகபூப்பாளையம் மெயின் ரோடு, மதுரை, காலை 6:21 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X