கன்னியாகுமரி : பெண் மீது ஆசிட்வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி : பெண் மீது ஆசிட்வீச்சு

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஏற்றகோடு பகுதி சேர்ந்தவர் கிரிஜா. கணவனை இழந்த கிரிஜாவை, தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி ஜான்ரோஸ் என்பவர் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு கிரிஜா மறுத்ததால் அவர் மீது ஜான் ரோஸ் ஆசீட்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார். தொடர்ந்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆசிட்வீச்சில் காயமடைந்த கிரிஜா மற்றும் தற்கொலைக்கு முயன்ற ஜான்ரோசுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201916:30:12 IST Report Abuse
Bhaskaran பிரியம் இல்லை என்றால் விலைமாதாக இருந்தாலும் வற்புறுத்தக்கூடாது என்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வசந்த மாளிகை திரைப்படத்தில் அருமையாக வசனம் பேசியுள்ளார் இங்கே குடும்பப்பெண்ணை டார்ச்சர் செய்துள்ள கயவனை தூக்கில்தான் போடணும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜன-201913:10:28 IST Report Abuse
Pasupathi Subbian வேலிஇல்லாத பயிரை மேய நினைக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
18-ஜன-201909:33:55 IST Report Abuse
Ravichandran Narayanaswamy கிறித்துவனுங்க ஹிந்து பெண்களுக்கு கொஞ்சம் காலமாக தொல்லை கொடுத்து வருகிறார்கள்..இது மிகவும் கண்டிக்கத்தக்கது..காவல்துறை இந்த மாதிரி விஷயங்கள் புகார் செய்யப்பட்டால் மெத்தனமாக இல்லாமல் அந்த சமூகவிரோதிகளை பிடித்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும்...
Rate this:
Share this comment
DINESH - CHENNAI,இந்தியா
18-ஜன-201910:49:49 IST Report Abuse
DINESHகுமரி மாவட்டத்தில் பெயரை வைத்து ஹிந்துவா அல்லது கிறிஸ்தவனா என்று சொல்ல முடியாது. சரஸ்வதி என்ற பெயரில் கிருஸ்துவரும் இருக்கிறார் சார்லஸ் என்ற பெயரில் ஹிந்துவும் இருக்கிறார்....
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஜன-201913:13:22 IST Report Abuse
Matt Pஅவர்கல் இருவரும் வேறு வேறு மதங்களில் இருக்கலாம். இருந்தும் மணம் செய்யவிரும்பியதில் தவறு இல்லை. ..ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆசிட் வூத்தியது தான் தவறு...ஆசிட்டும் வூத்தி,தானும் தற்கொலை செய்ய முயன்ற முரட்டுத்தனமான காஎழ்தரமான மனிதர்களை வேறு எந்த நாட்டில்ல்ல்லவது பார்க்கமுடியுமா ? ////இங்கும் எவ்வளவோ செய்திகளை படிக்கிறோம் . ஆனால் இப்படிப்பட்ட செயல்கள் பகுத்தறிவு பேசும் (வாய்ப்பேச்சும் இழி செயல்களும்) நமது மண்ணில் தான் நடக்கிறது ...இவனுக திருந்தவே மாட்டநுகளா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X