10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (17)
Advertisement

சென்னை: பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜன-201917:09:41 IST Report Abuse
ஆரூர் ரங் சமூக அளவில் பிற்பட்டவர்களுக்கு இடவொதுக்கீடு கொடுக்க அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது ஆனால் மற்ற பொருளாதாரத்தில் பிற்பட்டோருக்குக் கொடுக்கக்கூடாது என எங்கும் சொல்லப்படவில்லை .இன்னும் சொல்லப்போனால் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன . எனவே இந்த கேஸ் நிற்காது உள்நோக்கமே போலி பிற்பட்டோர் வாக்குவங்கிதான்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201916:22:29 IST Report Abuse
Bhaskaran அல்லக்கை பாரதி பலதலைமுறைக்கு சொத்துசம்பாதிச்சுட்டாரு ஆலந்தூர் பாதாளசாக்கடைத்திட்டத்தில் சாப்பிட்டதே பலகோடி
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-201915:22:04 IST Report Abuse
Lion Drsekar அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவுமே மாறவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X