சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு| Dinamalar

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் கண்ணா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-201915:20:49 IST Report Abuse
Lion Drsekar கொடுத்து வைத்தவர்கள் . பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு புத்தகம் எழுதுவார்கள், அரசியல் கட்சியில் சேர்ந்து ஆளுநராக , அமைச்சர்களாக வருவார்கள், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜன-201912:59:21 IST Report Abuse
Pasupathi Subbian இவர்களின் பின் புலம் என்னவோ ? பார் வைக்கலாம், டான்ஸ் ஆடலாம், ஓரின சேர்க்கை செய்யலாம், அடுத்தவன் மனைவியுடன் உடலுறுவு கொள்ளலாம், சாத்திரங்களை மாற்றலாம் அரசு நடவடிக்கைகளில் தலை இடலாம். சிதம்பரம் குடும்பத்தை விசாரிக்க தடை செய்யலாம், என்ற நற்கொள்கைகளை கடைபிடிப்பார்களா ? இல்லையேல் இவர்கள்மீது தகுதி நீக்க நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொள்ளும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X