அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்

Updated : ஜன 18, 2019 | Added : ஜன 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அண்ணா பல்கலை, மாணவர்கள், அரியர், கட்டுப்பாடு

சென்னை: அரியர் தேர்வு எழுத விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து, சென்னை அண்ணா பல்கலை வாசல் முன் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் போராட்டம் நடத்தினர்.அவர்களுடன் பல்கலை பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர், அரியர் தேர்வு முறை குறித்து, மாணவர்களின் கோரிக்கையை ஆராய குழு அமைக்கப்படும். மாணவர்கள் சரியாக விபரம் தெரியாததால் போராட்டம் நடத்துகின்றனர். இணையதளம் உள்ளிட்டவற்றை பார்த்து சரியான விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201916:07:50 IST Report Abuse
Bhaskaran பொங்காலீவுக்கு அப்புறம் இன்னைக்குத்தான் அப்பா கல்லூரி திறக்கிறாங்க அது பிடிக்கலையா இன்னும் கலாட்டா பண்ணி விடுமுறைவேணுமா ஏற்கனவே உங்க லட்சணம் சந்திசிரிக்குது காசுகொடுத்து தேர்வாறீங்கன்னு போய் பாடங்களை படிங்க அப்பா
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-201915:19:19 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு யாரைப்பார்த்தாலும் எல்லோருக்கும் பயம், வாக்கு வாக்கு ... இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஜனநாயகம் கீழிறங்கி மன்னிக்கவும் அழிந்தே போய்விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-ஜன-201914:25:12 IST Report Abuse
S.Baliah Seer 4 வருடம் காதல் ஊர் சுற்றுவது என்று இருப்பீர்கள். தடால் என்று ஒரே தேர்வில் 17 பேப்பர்களை எழுதி பாஸ் செய்வீர்கள். 2011 -க்கு முன் சேர்ந்தவர்கள் இன்னும் அரியர்ஸ் வைத்திருந்தால் மாண்புமிகு மாணவர்களே நீங்கள் காகித பட்டங்களை வாங்கி பறக்கவிட வேண்டியது தான்.தேர்வு என்ன போர்க்களமா நீங்கள் கஜினி முகம்மது போல் படையெடுக்க ....அதாவது மீண்டும் மீண்டும் எழுத.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X