தமிழகத்தில் வறண்ட வானிலை: வானிலை மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வறண்ட வானிலை: வானிலை மையம்

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை வானிலை,  ஊட்டி, வறண்ட வானிலை

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உறை பனி அடுத்த இரண்டுநாள் இரவு நீடிக்கும். பனிப்பொழிவு, குளிரின் தாக்கம் கடந்த சில நாட்களை விட நேற்று (ஜன.,17) அதிகமாக இருந்தது.

சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
18-ஜன-201918:54:15 IST Report Abuse
metturaan தமிழகத்தில் வறண்ட வானிலை: தமிழகத்தில் வானிலை .கூட . மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்குது பாருங்களேன்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201916:19:21 IST Report Abuse
Bhaskaran இந்த கூடையில் தண்ணீரலாறி ஒட்டி பலகோடிகள் சம்பாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கோமாய்யா செயற்கைமலை அப்படீன்னு கெடுத்துறாதீரும் இப்படிக்கு தமிழக அரசியல் வாதிகளின் அனைத்துக்கட்சிக்குழு
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-201915:16:15 IST Report Abuse
Lion Drsekar சுதந்திரம் பெற்றது முதல் ஜநாயகமே வறண்டு இருக்கிறதே அதற்க்கு ? மேகமூட்டமாக இருக்கும்போது எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது சேர்க்கை மழை பொழிய விமானத்தை பயன்படுத்தினார், ஆனால் தற்போது ??? மழை பொழிந்தாள் மக்கள் நிம்மதியாக இருந்து விட்டால்??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X