அமெரிக்காவில் இந்தியருக்கு விருது| Dinamalar

அமெரிக்காவில் இந்தியருக்கு விருது

Added : ஜன 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 அமெரிக்காவில்  இந்தியருக்கு விருது

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர், குரிந்தர் சிங் கால்சாவுக்கு, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், குரிந்தர் சிங் கால்சா, ௪௫. சீக்கியர்களின் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அமெரிக்க விமான நிலையங்களில், சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க அதிகாரிகள் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி, கால்சா போராட்டங்கள் நடத்தினார். இதனால், அமெரிக்க விமான நிலையங்களில், சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.அவரது போராட்ட வெற்றியை கவுரவிக்கும் வகையில், இண்டியானா மாகாண நிர்வாகம் சார்பில், உயரிய, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
20-ஜன-201911:29:01 IST Report Abuse
makkal neethi அவர் அமெரிக்கன் அவரைப்போல் இந்தியன் என்று கூத்தாட்டம் போடும் ஊடகங்கள் தேசப்பற்று உடையவையா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜன-201908:22:35 IST Report Abuse
Srinivasan Kannaiya சந்தோஷம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X