சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த உதவிபேராசிரியர்கள் கைது

Updated : ஜன 20, 2019 | Added : ஜன 20, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 ஊட்டி, போலிசான்றிதழ்,   உதவிபேராசிரியர்கள், கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைகல்லுாரியில் போலியாக கல்வி சான்றிதழ்கள் கொடுத்த உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர்.

போலி கல்வி சான்றிதழ் குறித்து கல்லுாரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி ஏற்கனவே ஊட்டி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில், நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜன-201906:19:19 IST Report Abuse
D.Ambujavalli poli saanrithazhkalaik kaatti othukkeettil arasup pani Petra palar Inru oyvum perru nimmathiyaaka vaazhkiraarkal Poli illaatha thuraiye illai Enna, akappattavanjkku ashtamaththil sani Avvalavuthaan
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
21-ஜன-201904:41:09 IST Report Abuse
Ramasami Venkatesan இவர்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கமுடியும் அவர்கள் எவ்வளவு கற்றுக்கொள்வார்கள். ஒரு வேளை பொய் சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி பாடம் எடுக்கலாம். கல்வி தரம் தேய்வதற்கு நம் நாட்டில் இதுவும் காரணமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
21-ஜன-201900:44:40 IST Report Abuse
makkal neethi நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி..இவாள்ளாம் அந்த 10 % கோட்டாவில் மீண்டும் உள்ளே வந்துடுவாள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X