பதிவு செய்த நாள் :
தேர்தலில் காங்.,கிற்கு ஆதரவா?
வி.எச்.பி., திட்டவட்ட மறுப்பு

புதுடில்லி:''காங்., தேர்தல் அறிக்கையில், ராமர் கோவில் கட்டப்படும் என்ற வாக்குறுதி சேர்க்கப்பட்டால், அதற்கு ஆதரவு அளிப்பதாக, ஒருபோதும் கூறவில்லை,'' என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

 தேர்தலில், காங்.,கிற்கு,ஆதரவா?,வி.எச்.பி., திட்டவட்ட, மறுப்பு

'காங்., தேர்தல் அறிக்கையில், ராமர் கோவில் கட்டப்படும் என்ற வாக்குறுதி சேர்க்கப்பட்டால், லோக்சபா தேர்தலில், அந்த கட்சிக்கு ஆதரவு

அளிப்பதை பரிசீலிப்போம்' என, வி.எச்.பி., செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாக, சில ஊடகங் களில் செய்தி வெளியானது.இது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அலோக் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:காங்.,கிற்கு ஆதரவு அளிப்பதாக ஒருபோதும் கூறவில்லை; இனியும் கூற மாட் டோம். தற்போதைய மத்திய ஆட்சியில், அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று மட்டுமே நான்கூறினேன். நான் தெரிவித்த கருத்து, திரித்து வெளியிடப்பட்டு உள்ளது.

ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக, அரசியல் ரீதியில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என, வி.எச்.பி., விரும்புகிறது. இந்த

Advertisement

விவகாரத்தில், அனைத்து கட்சிகளும் எங்களை ஆதரிக்க வேண்டும். யார் ஆதரவளித்தாலும், நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.இப்படி கூறுவ தால், ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவிக் கும் கட்சிகளுக்கு, லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிப்போம் என அர்த்தம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201922:16:27 IST Report Abuse

Pugazh Vவதந்திகள் பரப்புவது காங்கிரஸ் அல்ல. பாஜக விற்கு வி.எச்.பி. ஒரு ஜெர்க் குடுத்தது. விவகாரம் வேற மாதிரி போனதும் திரித்து வெளியாகியுள்ளது. நான் அப்படி சொல்லலை என்று சமாளிபிகேஷன் வருகிறது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-201916:58:47 IST Report Abuse

Endrum Indianஎப்படியெல்லாம் காங்கிரஸ் வதந்திகளை பரப்புகிறது????பாவமாக இருக்கின்றது அதன் நிலையை பார்த்தால்

Rate this:
Namasivayam Ganesan - MADURAI,இந்தியா
21-ஜன-201915:29:52 IST Report Abuse

Namasivayam GanesanFor Sri Vaanjinathan, Prime Minister can do the needful for promulgating special ordinance to build Ram temple. Kabil Sibal or the Supreme Court for the matter, will not stand in the way of Central government. How is Triple talaq ordinance passed? It is purely in the court of the government and BJP which is the Ruling party with thumping majority.

Rate this:
Vaanjinathan - Bangalore,இந்தியா
22-ஜன-201904:47:24 IST Report Abuse

VaanjinathanDear Mr.Ganesan. ..Government of India and the Supreme Court of India, and is connected to the debate about a uniform civil code (Article 44) in India.[5] On 22 August 2017, the Indian Supreme Court deemed instant triple talaq (talaq-e-biddah) unconstitutional. Three of the five judges in the panel concurred that the practice of triple talaq is unconstitutional. The remaining two d the practice to be constitutional while simultaneously asking the government to ban the practice by enacting a law. So this ordinace was a subsequent move on the direction of Supreme court for law enforcement. Similarly the current Government is waiting for the Court's verdict to enact an Ordinance.. ...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X