பர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ்

Updated : ஜன 21, 2019 | Added : ஜன 21, 2019 | கருத்துகள் (25)
Advertisement
பர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ்

வாஷிங்டன் : உலக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகிிய பில்கேட்ஸ், பர்கர் வாங்க ஹோட்டல் முன் வரிசையில் நின்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'டிக்ஸ் டிரைவ் இன்' என்ற சிறிய ஓட்டலுக்கு பர்கர் வாங்க சென்றபோது அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தொடர்ந்து பில்கேட்சும் வரிசையில் நின்று பர்கரை வாங்கினார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து பில்கேட்சுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை, தற்போது அதனை விரும்புகிறேன், என கூறி சென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28-ஜன-201911:03:25 IST Report Abuse
raghavan சிறுவயதில் நேரம் இருக்கும் பணம் இருக்காது, சம்பாதிக்கும் பணம் இருக்கும் நேரம் இருக்காது, வயதானால் பெரும்பாலும் பணமும் இருக்கும், நேரமும் இருக்கும் ஆனால் ஆரோக்யம், நிம்மதி இருக்குமா என்பது சந்தேகம்தான். இதையும் கடந்து போவதுதான் வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
ramkrishnan - chennai ,இந்தியா
26-ஜன-201918:36:47 IST Report Abuse
ramkrishnan பார்த்து அவர் அமெரிக்க தேர்தலில் போட்டியிட போகிறார் போல. ஸ்டாலின் போல கிளம்பிவிட்டாரே.....
Rate this:
Share this comment
Cancel
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
22-ஜன-201920:05:02 IST Report Abuse
NVRAMANAN இவர் நம்ப இந்தியா விற்கு வந்து அரசியல், சினிமாக்காரங்க . சட்டத்தை படைப்பவர்கள். எப்படியெல்லாம் வாழறாங்க என்று மறுபடியும் இங்கே வந்து பாத்துட்டு போன அவருக்கே அவர் மேல கோபம் வரலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X