அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி உடன்பாடு பேச்சு; தி.மு.க.,வில், 6 பேர் குழு

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (29)
Advertisement
தொகுதி உடன்பாடு,தி.மு.க.,6 பேர் குழு

சென்னை : லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, தி.மு.க., சார்பில் பேச்சு நடத்த, துரைமுருகன் தலைமையில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்து, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் குழுவின் தலைவராக, துரைமுருகன், உறுப்பினர்களாக, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய, ஆறு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவில், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, சிவா, ஆ.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், அ.ராமசாமி, பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
25-ஜன-201908:45:56 IST Report Abuse
அம்பி ஐயர் கதை... சூப்பர்.... முடிவு தான் தெரிஞ்ச விஷயமாச்சே....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:33:37 IST Report Abuse
அம்பி ஐயர் ஆக.... இதயத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்றால்..... அதற்கு இதயத்தில் இடம் இருக்க வேண்டும்..... ஆக..... இதயத்தில் இடம் இல்லாத காரணத்தினால் இரவல் இதயம் கடன் வாங்க வேண்டும்...... ஆக.... இரவலாக வாங்கப்பட்ட இதயத்தை அண்ணாவிடமே இவரது தந்தை கொடுத்து விட்ட காரணத்தினால்....புதியதாக இதயம் யாரிடமாவது “பிச்சை” வாங்க வேண்டும்.....ஆக..... யாரிடத்தில் இதயம் வாங்குவது என்பதை கட்சியின் உயர் “மட்ட”க் குழு கூடு முடிவெடுக்கும்..... ஆக.....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:30:08 IST Report Abuse
அம்பி ஐயர் மொதல்ல காங்கிரஸைக் கூப்புட்டு உடன்பாடு பண்ணுங்கப்பா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X