'சீட் பெல்ட்' அணியாத இளவரசர்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
'சீட் பெல்ட்' அணியாத இளவரசர்

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான, பிலிப், 97, கார் விபத்தில் சிக்கி, உயிர் தப்பி, இரண்டு நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம், 'சீட் பெல்ட்' அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து காரில் சென்றுள்ளார். அதை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதுபற்றி, பிலிப்பிடம் எடுத்து கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இங்கிலாந்தில் மனிதாபிமானமும் கூட உண்டு... 97 வயது முதியவருக்கு அறிவுரை வழங்குவது தவறில்லை. ஒரு நாட்டின் இகவரசனே தனது காரை தானே ஓட்டி சென்றுள்ளார் என்பதை கண்டு வியக்காமல் விமர்சனம் செய்கிறீர்கள். நம்மது ஊரில், கவுன்சிலர் கூட ஓட்டுநர் வைத்து தான் கார் ஓட்டுகிறார்கள்... நம்ம டிசைன் அப்படி...அரசியல் என்றால் கொள்கை, அதிகாரம் என்றால், துஷ்பிரயோகம்.
Rate this:
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-ஜன-201915:21:06 IST Report Abuse
samuelmuthiahraj விதிகளை மதித்து செயல்படுத்தி வந்தால் இந்தியாவும் ஏற்றம் காணும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளில் உள்ளது போல நம் நாட்டில் வீதிகள் சாலைகள் ரோடுகள் பொது இடங்கள் வணிகவளாகங்கள் வீடுகள் சரியான வரைபடத்தின்படி கடடப்படுகின்றனவா என ஏன் பார்ப்பதில்லை
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
21-ஜன-201909:10:34 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஓல்ட் மேன் நியாபகம் இல்லீயோ என்னவோ பாவம் வெளியே வந்ததே அதிசயம் ரூலாவது ஒண்ணாவது இளவரசன் என்றாலும் சுட்டிக்காட்டிய போலீசு தான் பெஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X