அமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

நியூயார்க்: அமெரிக்காவின் ஒரேகான் நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த, இந்திய வம்சாவளி சீக்கியர், ஹர்விந்தர் சிங் மீது, அமெரிக்காவை சேர்ந்த ராம்சே, 24, கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெறுப்புணர்வால், ஹர்விந்தர் சிங்கை தாக்கியதாக, ராம்சே மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மெய்கண்டான் - Chennai,இந்தியா
21-ஜன-201915:35:34 IST Report Abuse
மெய்கண்டான் அமெரிக்காவில் இது சாதாரணம், எசகு பிசகான நேரங்களில் இது மாதிரி நடந்துவிடும். அவன் கேட்டதை கொடுத்திருந்தால் விட்டிருந்திருப்பான். இதுவும் ஓசி பிரியாணி குஸ்தி மாதிரிதான்...
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-201908:24:14 IST Report Abuse
kulandhai Kannan காலத்திற்கேற்ப கோலத்தை மாற்றிக்கொள்வது, எல்லோருக்கும் நல்லது. நம் தோற்றம், உடை, கலாசாரம் உள்ளூர் மக்களுக்கு சங்கடமாக இருந்தால் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும், அல்லது தாய்நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். இது இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாட்டு வேஷம் போடுவோருக்கும் பொருந்தும்
Rate this:
Share this comment
சீனி - Bangalore,இந்தியா
21-ஜன-201908:48:28 IST Report Abuse
சீனிஅது அவர்களின் மதநம்பிக்கை. பெரும்பாலும் உலகம் முழுதும் சீக்கியர்களை மதிக்கின்றனர். இது ஒரு சின்ன விசியம் பெரிது படுத்தாமல் விடுவது அவருக்கு நல்லது. சீக்கியரை அடிப்பவர்களை மன்னித்து, அருகே உள்ள குருத்வாரவில், ஒருனாள் உணவளித்தால், அடுத்து அப்படி நடக்கமாட்டர்கள். வெறுப்பு தான் இன்னொரு வெறுப்புக்கு முக்கிய காரணம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஜன-201908:22:05 IST Report Abuse
Srinivasan Kannaiya இருவரும் இந்தியர் தானே
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஜன-201909:03:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்Andrew Ramsey.. இந்தியன் அல்ல. சம்பவம் நடந்தது ஆரிகன் (Oregon) மாகாணத்தில். ஓரிகன் நகரில் அல்ல. நகரின் பெயர் சேலம், ஆமாம் Salem, Oregon....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X