பழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திண்டுக்கல் : தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜன-201907:07:49 IST Report Abuse
Bhaskaran வீரமணி திருமா சுடாலின் கும்பல் பன்னீர் , பழனி சாமிக்கு க்கு எதிராக பழனிமுருகனிடம் வேண் டபோய் உள்ளார் என்று புதுக்கதை கட்டிவிடப்போகின்றார்கள்
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
21-ஜன-201910:43:50 IST Report Abuse
sivan அதானே நேர்மையாக மக்களின் பணத்தை ஒரு பைசா கூட திருடாத அரசியல்வாதிகள் மட்டுமே பழனி முருகனை தரிசித்து விட்டு .. அடுத்த முறை பதவிக்கும் வர முடியும். ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் வெளியில் நடமாடவே முடியாது.. அதாவது ஒன்று சுதாகரன் மாதிரி சிறையில்...அல்லது ... பாவம்.. இவருக்கு என்ன எழுதி இருக்கிராரோ தண்டாயுதபாணி முருகன்??
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-ஜன-201910:25:18 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கோயிலில் தரிசனம் செய்வதும் தவறா? தைப்பூசத்தின் மகிமையும் அர்த்தமும் புரியாத மானிடர்கள் பணம் சம்பாதிக்கச் சென்ற நாட்டிலேயே தங்கிவிடவும். தமிழகம் வந்து நாட்டையும் மக்களையும் கெடுக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X