சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஏர்போட்டில் 85வது முறை கண்ணாடி உடைந்தது

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (12)
Advertisement

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 85வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியின் 17 வது நுழைவு வாயில் அருகே உள்ள கண்ணாடி உடைந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:21:52 IST Report Abuse
அம்பி ஐயர் இன்னும் நூறாவது கண்ணாடி உடையவில்லையா.....??? அடடா.....த்சொ....த்சொ....த்சொ.....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-201918:09:51 IST Report Abuse
Bhaskaran நூறாவது கண்ணாடியுடையும் நாளில் விமானநிலையத்தின் சார்பில் விழா எடுப்பார்களா
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
21-ஜன-201912:32:11 IST Report Abuse
Devanand Louis வெட்கக்கேடு . விமானநிலையத்தில் 85 முறை கண்ணாடிஉடைந்துள்ளது ,அங்குள்ள அலுவலர்களை மாடுமேய்க்கத்தான் லாயக்கு ,எல்லோரையும் மாடு மற்றும் பண்ணி மேய்க்க அனுப்புங்கள்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-ஜன-201917:38:05 IST Report Abuse
சுந்தரம் அலுவலர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் இந்த அரைகுறை நிர்மாணத்துக்கும் என்ன தொடர்பு? ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X