இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு உத்தரவு

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (16)
Advertisement
இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு உத்தரவு

சென்னை: பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு தொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பாக 2 வாரங்களில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
21-ஜன-201919:20:06 IST Report Abuse
krish வெள்ளை பண வருமானம் உள்ள ஊழியர்கள், வருமான வரி போக ஏழு லட்சம் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்கள் சுய நிதி கல்லூரியில் படிக்கும் பொழுது, கட்டணம் கட்டி படிக்கவேண்டி இருக்கும். ஆததால், எட்டு லட்ச நிர்ணயம் சரி என்றே தோன்றுகிறது. கள்ள பணத்தில் தான் பலர் தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்லூரிகளில் கப்பம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எனபதே உண்மை நிலவரம்.
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
21-ஜன-201919:18:28 IST Report Abuse
Desabakthan இந்த இட ஓதுக்கீடு மாஸ் மரண மாஸ் போங்க திருட்டு கட்சிகளுக்கு. சினிமால வேணா வீர வசனம் பேசலாம். ஆனா மோடி கொடுப்பார் நிஜ வாழ்க்கையில்.
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
21-ஜன-201919:14:58 IST Report Abuse
Desabakthan மலர் ஏற்கனவேயே குறிப்பிட்டது போல இதனால் பலன் பெறுவோர் 50 கோடிக்கும் மேல். நல்ல விஷயம் தானே. பிறகு ஏன் கொள்ளை காரர்கள் பயந்து வக்காலத்து மன்றத்துக்கு போக வேண்டும்?. மாபெரும் சுயநலம், சதி தான் இதற்கு காரணம். இந்த பிரிவில் உள்ளவர்கள் கொஞ்சம் படித்த விபரமானவர்கள். இவர்கள் அரசு எந்திரத்தில் புகுந்தால் குண்டு சட்டியில் குதிரை ஓட்டி, நாட்டை, பொது பணத்தை சூறையாடும் கும்பல்களுக்கு குடைச்சல் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X