கார்த்தி வழக்கில் கோர்ட் உத்தரவு

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement
கார்த்தி வழக்கில் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி 21 முதல் 28 ம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதிகோரிய வழக்கில் ஜனவரி 28 ம் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:19:03 IST Report Abuse
அம்பி ஐயர் இவுரு எதுக்காக வெளிநாடு செல்ல வேண்டுமாம்....??? ஆக.... இவர் வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருப்பது உண்மையாகிறது.....ஆக.... இவரு வெளி நாடுகளில் பிசினஸ் செய்வதும் உண்மை எனத் தெரிகிறது.....ஆக.....சரி போவட்டும் விடுங்க.... அப்புறம் சபரீசன் கோவிச்சுக்கப் போறாரு....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-201918:26:24 IST Report Abuse
Lion Drsekar இந்த விளையாட்டுக்கு நாம் போகக்கூடாது. இவர் வெளிநாடு செல்ல அனுமதி என்ற செய்தி வரும் , ஆகவே நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருத்தலே சாலச் சிறந்தது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
21-ஜன-201917:38:58 IST Report Abuse
K. V. Ramani Rockfort கார்த்தி கேட்ட தேதிகளை பார்த்தால், அவரை கைது செய்யமாட்டார்கள் போல தெரிகிறதே, பணப்பெட்டிதான் காரணமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X