பொது செய்தி

இந்தியா

மேகதாது அணை :அறிக்கை தாக்கல்

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மேகதாது அணை :அறிக்கை தாக்கல்

பெங்களூரு,:மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கர்நாடகாவில் உள்ள, ராம்நகர் மாவட்டம், மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக திட்ட அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. சாத்தியகூறு அறிக்கை தாக்கல் செய்யும்படியும், கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.இதையடுத்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார், நிபுணர் குழுவுடன், மேகதாதுவில், அணைகட்டும் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில், முழு சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது.தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜன-201907:44:30 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த அறிக்கைக்கு குப்பைக்கு உள்ள மவுசு கூட இருக்காது .இதன்மீது நடவடிக்கை எடுக்கவோ ஒப்புதல் தரவோ மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. வெறும் வாக்குவங்கி அரசியலுக்காக குமாரசாமி விளையாடுகிறார்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-201902:12:17 IST Report Abuse
தமிழ்வேல் வாங்க...வாங்க உங்களுக்கு இருக்கு. அது மட்டும் நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X