பொது செய்தி

இந்தியா

ஜெய்ராம் ரமேஷ் மீது வழக்கு

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement
ஜெய்ராம் ரமேஷ் மீது வழக்கு

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன், விவேக் தோவல், தன்னை அவதுாறு செய்யும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி, 'காரவன்' பத்திரிகை மீதும், கட்டுரையாளர் கவுஷல் ஷெராப், காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மீதும், நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-201914:35:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பொய்களை அள்ளி தெளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு நிகர் யாருமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-ஜன-201912:14:18 IST Report Abuse
Sridhar இந்த ஜெயராம் மாதிரி ஆளுகள ஓட ஓட விரட்ட வேண்டும். அப்பவாவது புத்தி வருதான்னு பார்க்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜன-201910:53:24 IST Report Abuse
Indhuindian Leading Member of "காங்கிரஸ் உளறுவாயர்கள் சங்கம்"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X