பொது செய்தி

இந்தியா

நாடு கடத்த நடவடிக்கை

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: வங்கிகளில், 8,100 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் நான்கு உரிமையாளர்கள், தற்போது, இத்தாலி மற்றும் நைஜீரியாவில் இருப்பதாக தெரிகிறது. அவர்களை நாடு கடத்துவதற்கான நடடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அமலாக்கத் துறை கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
22-ஜன-201910:12:49 IST Report Abuse
pattikkaattaan அதெப்படி கடன் வாங்கியவன் எல்லாரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுகிறான் ?.. நாங்க எல்லாம் வெளிநாட்டில் கடன் வாங்கிட்டு , இந்தியாவிற்கு கூட தப்பி வர முடியவில்லை ..
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-ஜன-201909:36:37 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> செய்றாதெல்லாம் பிரசுத்தனம் காங்கிரஸ் ஹெட் லெந்து கால் வரை (head டு foot )பிராடுதான் எல்லாருமே 90 % போல பிராடுகளை எண்டு கோடீல பொருளும் கர்மங்கள் .ஆனால் க்ரேப்க்ஷ இல்லாது நல்லாட்ச்சியே தரும் பிஜேபி க்கு அவ்ளோ கெட்டப்பேரு அள்ளிவீசுறானுக எல்லா எதிர்காஸ்ச்சிகளும் ஆறுவிரல் பிஜேபி யை சுத்துது மீதி எல்லாம் அவர்களையேதான் சுட்டுதுங்க
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஜன-201908:30:30 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர்களும் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப கொடுத்து விட போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X