பொது செய்தி

இந்தியா

மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement
மேகதாது,அணை,கர்நாடகா,அறிக்கை தாக்கல்

பெங்களூரு : மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம், மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக திட்ட அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. சாத்தியகூறு அறிக்கை தாக்கல் செய்யும்படியும், கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார், நிபுணர் குழுவுடன், மேகதாதுவில், அணைகட்டும் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில், முழு சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
25-ஜன-201918:06:27 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan karaikal. Central government first preference to farmers needs. Megadathu dam build by karnataka mostly affected farmers life.central government first step clear all farmers fear. This issue connect with farmers life and others state rights.. so preference to farmers life. It is good for United india. We support always farmers need full. India is a agriculture country. Don't forget that.
Rate this:
Share this comment
Cancel
R.Dwarakesh -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201915:32:20 IST Report Abuse
R.Dwarakesh மேகதாது அனண கட்டினால் ஒகேனகலில் தமிழகம் ஓர் அணை கட்ட நடவடிக்கை எடுக்குவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
22-ஜன-201914:44:47 IST Report Abuse
chander அணையை கட்டுவதில் தமிழக அரசு ஆதரவு கொடுக்கிறது என்பது உண்மை காரணம் மணல் கொள்ளை அடிக்கவேண்டும் தமிழ் நாட்டுக்குள்ளேயே ஜில்லாவிலிருந்து மற்றொரு ஜில்லாவிற்கு தண்ணீர் கொடுக்க முடியாதவங்க அடுத்த மாநிலத்திற்கு எதிர்ப்பு கொடுப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X