பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தமிழகத்திற்கு,மழை வாய்ப்பு

சென்னை: வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், 25ம் தேதி, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cva Divya -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201915:00:00 IST Report Abuse
Cva Divya வரும் ஆனா வராது இந்த காமெடியை ஞாபகத்திற்கு வருகிறது உங்களுடைய வானிலை அறிக்கை எச்சரிக்கை செய்தி
Rate this:
Share this comment
Cancel
Sathish - Chennai,இந்தியா
22-ஜன-201913:47:19 IST Report Abuse
Sathish இதையே தான் ஆறு மாசமா சொல்லிட்டே இருக்கீங்க ஆனா மழை வரலையே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஜன-201908:24:57 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்க கணிப்பு கனவாகவே இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X