பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,22) விலை: பெட்ரோல் ரூ.73.99; டீசல் ரூ.69.62

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை : சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,22) காலை முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73.99 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69.62 காசுகளாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Chennai,இந்தியா
22-ஜன-201913:35:04 IST Report Abuse
Sathish ஏன்பா இப்படி? பெட்ரோல் விலையை குறைக்கறா மாதிரி குறைச்சு இப்போ ஏத்திட்டே இருக்கீங்க அதுக்கு குறைக்காமலே இருக்கலாமே
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-201913:32:36 IST Report Abuse
தமிழ்வேல் இதுக்கும் ரெண்டு பகோடா முட்டு குடுக்க வரும்.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஜன-201911:30:16 IST Report Abuse
சுந்தரம் மோடி வாய்க மோடி வாய்க விலை உசருது இன்னும் உசந்துகிட்டே இருக்கணும் சாமி அப்போதான் கட்சிக்கு நிதி கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆளுக்கு அம்பது லட்சம் தரோம்ன்னு சொல்லி ஜெயிச்சுப்புடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X