சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ

Updated : ஜன 22, 2019 | Added : ஜன 22, 2019 | கருத்துகள் (20)
Advertisement
செல்லவில்லை, அரசு ஊழியர்கள், போராட்டம்

சென்னை: இடை நிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு, பள்ளிகள் இணைப்பு திட்டம் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியா சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. இது குறித்து ஜாக்டோ ஜியா சங்க ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசுகையில்; தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை என்றார். கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் இரு அமர்வில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
27-ஜன-201912:52:42 IST Report Abuse
THANGARAJ ஒரு மாத சம்பளத்தையும் இதர சலுகைகளையும் பிடித்தம் செய்ய வேண்டும். இவர்களின் போராட்டம் ஏன் பொங்கலுக்கு முன்பு செய்யவில்லை, விடுமுறையை அனுபவிக்க வேண்டும்?...... இவர்களின் போராட்டம் பள்ளி துவங்கு முன்பு ஜூன் / ஜூலையில் ஏன் போராட்டம் செய்ய கூடாது? அனைவருக்கும் VRS கொடுத்து 10-20 % மாத ஊதியம் கொடுக்கலாம், புதிய ஆசிரியர்களை வேலைக்கு எடுத்து 50 % சம்பளம் கொடுத்தாலும், அரசுக்கு 20 -30 சதவீதம் செலவு குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஜன-201920:53:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி அனைவரையும் வீடுக்கு அனுப்ப வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
22-ஜன-201920:46:12 IST Report Abuse
Sudarsanr Malik - as usual blabbered and trying to support the agitators.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X