பதிவு செய்த நாள் :
பிரதமராக 9 பேர் ஆசை: அமித் ஷா ஆவேசம்


கோல்கட்டா:''மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், திரிணமுல் காங்., தலைவரும், அம்மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் பங்கேற்ற தலைவர்களில் ஒன்பது பேர், பிரதமர் பதவி மீது குறி வைத்துள்ளனர்,'' என, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

கோல்கட்டாவில் நேற்று நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடிக்கு, 100 கோடி மக்களின் ஆதரவு உள்ளது.அவரை, 20 - 25 தலைவர்கள் கூட்டு சேர்ந்து, தோற்கடிக்க முடியாது.

கோல்கட்டாவில், மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் பங்கேற்ற

தலைவர்களில் ஒன்பது பேர், பிரதமர் பதவிக்கு குறி

பிரதமர், 9 பேர் ,ஆசை,அமித் ஷா, ஆவேசம்

வைத்து, காய்களை நகர்த்தி வருகின்றனர். அவர் களின் மெகா கூட்டணி, சுயநலத்தால் உருவானது. அந்த தலைவர்கள், 'வந்தே மாதரம்' என்றோ, 'பாரத் மாதாவுக்கு ஜெ' என்றோ, கூறவில்லை.

Advertisement

மேற்கு வங்கத்தில், சட்டவிரோத குடியேறிகள் நுழையாதபடி தடுக்க, பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள். குடி யுரிமை சட்ட திருத்த மசோதா விஷயத்தில், தன் நிலையை, மம்தா பானர்ஜியால் வெளிப் படையாக கூற முடியுமா... அவருக்கு ஓட்டுகள் மட்டுமே முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
23-ஜன-201919:50:45 IST Report Abuse

metturaanபிரதமராக 9 பேர் ஆசை: அமித் ஷா ஆவேசம்...மக்களுக்கு சேவை செய்யற எண்ணம் அறவே யாருக்கும் இல்ல என்பதையே இது காட்டுகிறது

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
23-ஜன-201918:20:02 IST Report Abuse

தோலுரிப்பவன் அண்ணாமலை ஜெயராமன் :::சிவசேனா 10 தொகுதிகள் ஜெயிப்பார்கள்... இப்படி பண்டாரங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று இல்லை ஐந்து தொகுதிகள் குறைந்தால் ( UP சுத்தம் ) முன்னர் வாங்கிய 284 மீண்டும் வருமா இல்லை மீண்டும் வருமா யோசியுங்கள் ::: 22 எதிர்க்கட்சி அணிவகுப்பு போன தடவை உங்களுடன் இருந்தவர்கள் இன்று எதிரி 22 மாநிலம் ஒரு 100 மற்றும் UP காலி யானால் அரோகரா தான்

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
23-ஜன-201918:16:04 IST Report Abuse

தோலுரிப்பவன் அது உம்ம மகனுக்கு எப்படி பெரும் தொகை கால்டேரால் செக்யூரிட்டி இல்லாமல் கடன் வழங்கப்பட்டது உம்முடைய மகன் என்பதால் தானே

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X