தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு| Dinamalar

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

Added : ஜன 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் காவலை பிப்., 6 வரை நீட்டித்து ஊர்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடந்த ஆகஸ்ட்டில் மீன்வர்களின் படகு கவிழ்ந்தது.இதில் தத்தளித்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள், இலங்கை அரசின் பரிந்துரைப்படி விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-201916:23:24 IST Report Abuse
M.COM.N.K.K. தென் சினக்கடலை சீனா உரிமை கொண்டாடுவதுபோல் இந்தியாவும் இந்திய பெருங்கடல் ,வங்காளவிரிகுடா மற்றும் அரபிக்கடல் மூன்றும் இந்தியாவே சொந்தம் கொண்டாடினால் என்ன.மீனவர் பிரச்சினை முடிவுக்குவருமல்லவா
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-201916:16:13 IST Report Abuse
M.COM.N.K.K. மீனவர் பிரச்னை மீடியாக்களின் செய்திகளை தினமும் பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போனதுதான் மிச்சம்
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
23-ஜன-201916:04:46 IST Report Abuse
தம்பி நிரந்தரமாக அங்கேயே இருக்கட்டும் காசுக்கு ஆசைப்பட்டு அடுத்தவன் எல்லையை தொட்டால் என்ன நடக்கும் என இலங்கை அரசு காட்ட வேண்டும் தமிழக அரசும் இந்திய அரசும் இவர்களுக்காக எதுவும் செய்ய கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X